திருவள்ளுர் மாவட்டம் பூந்தமல்லி லட்சுமிபுரம் மெயின்ரோடு சீனிவாச நகர் 4-வது தெருவில் சுமார் 100 அடி நீளத்திற்கு மழைநீர் தேங்கி சேரும் சகதியுமாக காட்சி தருகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படுவதற்கும் வழி வகுக்கிறது. டெங்கு போன்ற நோய் தொற்று பரவும் நிலை இருப்பதால் விரைவில் இதற்கொரு தீர்வு வழங்க வேண்டும்.