நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2022-08-03 14:04 GMT

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட ஆவடி - பூந்தமல்லி சாலையில் தீயணைப்பு நிலையம் செல்லும் சாலை முகப்பில் மழை நீர் வடிகால்வாய் கட்டப்பட்டுள்ளது. இதன் மீது சிலர் ஆக்கிரமித்து இரவு நேர கடைகளை வைத்து நடத்தி வருகின்றனர். கடை நடத்துபவர்கள் கால்வாயின் பக்கவாட்டில் உள்ள சுவர் துவாரங்களை அடைத்து விடுவதால் கட்டிடக்கழிவுகள் மழை நீர் வடி கால்வாய்க்குள் செல்ல முடியாமல் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வடிகால்வாய் மீது ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்