பூந்தமல்லி, திருமழிசை, நேமம், புதுச்த்திரம் போன்ற பகுதிகளுக்கு இரவு 8 மணிக்கு மேல் போதிய மாநகர பஸ்கள் வருவதில்லை. இதனால் சென்னையிலிருந்து வேலை முடிந்து வீடு திரும்பும் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அந்தப் பகுதிகளுக்கு போதுமான பஸ்களை இயக்கவேண்டு என பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.