பெயர் பலகை புத்துயிர் பெறுமா?

Update: 2022-08-03 14:03 GMT

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பேரூராட்சியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட தெருக்களின் பெயர் பலகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதனால் தெருவிற்கு முகவரியே அழிந்துவிடும் சூழல் அமைகிறது. எனவே பெயர் பலகையில் உள்ள சுவரொட்டிகளை அகற்றி மீண்டும் புதுப்பொலிவுடன் பெயர் பலகை அமைவதற்கு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்