ஆபத்தான மின்கம்பம்

Update: 2022-08-03 14:01 GMT

சென்னை செங்குன்றம் பாடியநல்லூர் ஆட்டந்தாங்கல், பாலமுருகன் நகர் பகுதியில் உள்ள மின் கம்பம் சேதமடைந்து உள்ளது. இந்த மின்கம்பத்தில் சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்தும், கம்பிகள் வெளியே தெரிந்தும் ஆபத்தாக காட்சி தருகிறது. எந்த நேரத்திலும் இந்த மின்கம்பம் உடைந்து கீழே விழ வாய்ப்பு இருப்பதால், இதை விரைவில் சரி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்