திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வேலஞ்சேரி காலனி, மாதாகோவில் தெருவிலுள்ள கழிவு நீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகமாக துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அந்த பகுதியில் நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து தீர்வு வழங்க வேண்டும். - செல்வம் வேலஞ்சேரி.