சாலை வசதி வேண்டும்

Update: 2022-08-02 13:39 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ரெயில் நிலையத்திலிருந்து ஓரத்தூர் கிராமம் வழியாக பேரம்பாக்கம் வரை சரியான சாலை வசதி இல்லை. இந்த நிலையில் தனியார் தொழிற்சாலைக்கு பெண்களை பணிக்கு அழைத்து செல்லும் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் பல இரு சக்கர வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகிறது. பொதுமக்களின் நலன் கருதி இந்த பகுதியில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்