சீனிவாசபுரம் பகுதியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு பொருத்தப்பட்ட டிரான்ஸ்பார்மரால் அடிக்கடி பழுதடைகிறது. இதனால் அந்த பகுதியில் மின்தடை ஏற்படுவதும் வாடிக்கையாகி வருகிறது. மின்சார வாரியம் ஆய்வு செய்து மின் தடைக்கு நிரந்தர தீர்வு காணுமா?