ஆவடி கன்னிகாபுரம் அண்ணா தெருவில் அமைந்துள்ள கால்வாய் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் செடிகள் படர்ந்து அடர்ந்த வனப்பகுதி போல காட்சி அளிக்கின்றது. இதனால் பாம்பு பொன்ற விஷ ஜந்துக்கள் உலா வநத வன்னம் இருப்பதால், இப்பகுதி மக்கள் குழந்தைகளை வெளியில் அனுப்பவே அச்சப்படுகிறார்கள். கால்வாய் தூர்வார நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா?