குண்டும் குழியுமான சாலை

Update: 2022-08-01 14:21 GMT

மேடவாக்கத்தை அடுத்த பெரும்பாக்கத்தின் முக்கிய சாலைகளில் ஒன்றான நூக்கம்பாளையம் பிரதான சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.இதனால் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். மாவட்ட நெடுஞ்சாலைத்துறை உடனடியாக சாலையினை சீரமைத்து தர வேண்டும் என்பது பொதுமக்கள் வேண்டுகோள்.

மேலும் செய்திகள்