சாலையில் தேங்கும் கழிவுநீர்

Update: 2022-07-31 15:03 GMT

திருவள்ளூர் மாவட்டம் பெருமாள்பட்டு கிராமம் தாமரை குளம் தெருவில் உள்ள குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தேங்கி வருகிறது. நீண்ட நாட்களாக சாலையிலேயே தேங்கும் கழிவுநீரால் அந்த பகுதியே அசுத்தமாக மாறி வருகிறது. எனவே கழிவுநீரை அகற்ற சமபந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்