ஆவடி கன்னிகாபுரம் அண்ணா தெருவில் அமைந்துள்ள கால்வாய் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் செடிகள் படர்ந்து அடர்ந்த வனப்பகுதி போல காட்சி அளிக்கின்றது. இதனால் நிலத்தடி நீர் வளம் பாதிக்கப்படும் சூழலும் அமைகிறது. சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உடனடியாக கால்வாயை தூர்வாரி, சுத்தப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.