போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2022-07-31 15:01 GMT

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் கிராம நெடுஞ்சாலையில் படுத்திருக்கும் கால்நடைகளால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகிறார்கள். மேலும் கால்நடைகளும் வாகனத்தில் அடிபடும் சம்பவங்கள் அரங்கேறுகிறது. எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சாலையை ஆக்கிரமித்திருக்கும் கால்நடைகளை அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்