குப்பைகளால் மாசு

Update: 2022-07-31 12:03 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் வெங்கம்பாக்கம் சுடுகாடு அருகே குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. மர்ம நபர்களால் அடிக்கடி தீ மூட்டப்படுவதால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இப்படி உருவாகும் புகையால் நோய் தொற்று ஏற்படுவதோடு, அந்த பகுதியே சுகாதாரத்தை இழந்து வருகிறது. எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

மேலும் செய்திகள்