பூந்தமல்லி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேப்பூர் ஊராட்சியில் குடியிருப்புக்கு மத்தியில் பழைய பிளாஸ்டிக் கவர்களை தரம் பிரித்து ஏற்றுமதி செய்யும் குடோன்கள் அதிக அளவில் இருக்கிறது. இதனால் இந்த பகுதியில் தீ விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டால் பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது எனவே இது தொடர்பாக ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்