நிரம்பி வழியும் குப்பைதொட்டி

Update: 2022-07-30 13:11 GMT

காஞ்சீபுரம் பூக்கடை சத்திரம் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகள் நிரம்பி வழிகிறது. தினமும் குப்பைகள் கொட்டப்படுவதாலும், குப்பைகளை அகற்றாமலே இருப்பதாலும் அந்த பகுதியே அசுத்தமாக காட்சி தருகிறது. எனவே குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்