பழுதடைந்த மின்கம்பம்

Update: 2022-07-29 15:04 GMT

திருவள்ளுர் மாவட்டம் அரண்வாயல் கிராமம் அம்பேத்கர் தெருவில் இருக்கும் மின்கம்பம் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த பகுதியில் இரவு நேர பயனம் கேள்விக்குறியாகி உள்ளது. இது தொடர்பாக மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து மின்கம்பத்தை சரி செய்யுமா?

மேலும் செய்திகள்