திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு குஸஸ்தலை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் தடுப்பணை தரம் இல்லாமலும், பாதுகாப்பு இல்லாமலும் உள்ளதாக பொது மக்களால் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் இதனை ஆராய்ந்து சரி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.