கால்நடைகளால் விபத்து

Update: 2022-07-29 14:58 GMT

திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டை செல்லும் நெடுஞ்சாலையான சிறுவனூர் கண்டிகை, அம்பேத்கர் நகர், புல்லரம்பாக்கம், பூண்டி போன்ற பகுதிகளில் சாலைகளின் நடுவே கால்நடைகள் போக்குவரத்துக்கும்,பொது மக்களுக்கும் இடையூறாக சுற்றி தெரிகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி கால்நடைகள் மீது மோதி விபத்தில் சிக்குகிறார்கள். குறிப்பாக இரவு நேரங்களில் சாலைகளிலேயே படுத்து உறங்கும் கால்நடைகள் மீது வாகனங்கள் மோதி காயமடைவதும் தொடர்கிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படுமா?

மேலும் செய்திகள்