தூர்வாரும் பணியில் சிக்கல்

Update: 2022-07-28 13:08 GMT

திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் கிராமத்தில் உள்ள ஶ்ரீ ஆதிபுராணீஸ்வரர் மற்றும் அருள்மிகு ஶ்ரீ எட்டி அம்மன் கோவில் குளத்தில் தூர்வாரரும் பணி நடைபெற்றது. இந்த பணியின் போது கரைகளை மடுடுமே பலப்படுத்தி விட்டு குளத்தை முழுவதுமாக தூர்வாராமல் சென்றுவிடுகின்றனர். மேலும் குளத்தின் ஒரு பகுதி கரையயும் அக்கம்பக்கத்தினர் உடைத்து விட்டனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டு இந்த பிரச்சனைக்கு நிறந்தர தீர்வு காண வேண்டும்.

மேலும் செய்திகள்