குண்டும் குழியுமான சாலை

Update: 2022-07-28 13:07 GMT

திருவள்ளுர் மாவட்டம் திருநின்றவூர் கோமதிபுரம் பெரிய காலணி சாலை முதல் காலணி பிள்ளையார் கோவில் வரை சாலை குண்டும் குழியுமாக இருந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் சாலையில் சென்று வர மிகவும் சிரமப்படுகிறார்கள், மேலும் அப்பகுதியில் பள்ளிக்குபோகும் குழந்தைகள் செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்களை சந்திக்கும் நிலையும் ஏற்படுகிறது. ஏற்னவே பொதுமக்கள் நலன்கருதி சாலையை சீரமைக்க நகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்