திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி-கன்னிகாபுரம் நெடுஞ்சாலையில் திருத்தணி காவல் நிலையத்தில் குற்றவழக்குகளில் பிடிப்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாரு நிறுத்தப்படுவதால் அவ்வழியே செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் வாய்ப்பு உள்ளது. எனவே நெடுஞ்சாலையில் இருக்கும் வாகனங்களை மாற்று இடத்தில் நிறுத்த காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.