மின்கம்பம் மாற்றப்படுமா ?

Update: 2022-07-28 13:04 GMT

திருவள்ளுர் வட்டம் அரண்வாயல் மெயின் ரோட்டில் இருந்து அரண்வாயல் கிராமத்திற்கு செல்லும் விவேகானந்தர் சாலையில் மின்கம்பம் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி வழியாக செல்லும் மக்கள் அச்சப்பட்டு செல்லும் நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பழுதடைந்த மின்கம்பத்தை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சரி செய்து தற வேண்டும்.

மேலும் செய்திகள்