மதகு சீரமைக்கப்படுமா?

Update: 2022-07-27 14:17 GMT



திருவாரூர் மாவட்டம் கூத்தநல்லூர் தாலுகா 22 வெள்ளக்குடி கிராமத்தில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள மதகு உள்ளது. இது எந்த நேரத்திலும் உடையும் நிலை உள்ளது. இதனார் தண்ணீர் வீணாவதுடன் பெரும் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதம்அடைந்த மதகை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள் கூத்தாநல்லூர்,.

மேலும் செய்திகள்