திருவள்ளூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை எதிரே சாலையோரம் சுமார் 50-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் சாலை ஓரம் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக நடந்து வரும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியுறுகிறார்கள். எனவே அரசு தலைமை மருத்துவமனை எதிரே பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதை தடுக்க வேண்டும்.