திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பெரியகடம்பூர் அம்பேத்கர் தெருவில் மின் வயர்கள் தாழ்வான நிலையில் செல்கிறது. காற்று வீசும் போது மின்வயர் உரசி தீப்பொறி பறக்கின்றது. பொதுமக்களின் நலன் கருதி மின்வாரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுப்பார்களா?தாழ்வாக செல்லும் கேபிள்