திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் தெக்களூர் கிராமத்தில் குடியிருப்புகளுக்கு இடையே உள்ள குடிநீர் மேல்நிலை தொட்டி சேதமடைந்து காணப்படுகிறது. பராமரிப்பின்றி உள்ளதால் பெரிய விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன்பு சம்பந்தபட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.