சாய்ந்த மின் கம்பம் தலை நிமிர்ந்தது

Update: 2022-05-11 14:49 GMT
சென்னை சூளைமேடு வீரபாண்டிய நகர் 3-வது தெருவில் உள்ள மின்கம்பம் சாய்ந்த நிலையில் இருப்பது குறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. மின் வாரியத்தின் துரித நடவடிக்கையால் சாய்ந்த மின் கம்பம் தலை நிமிர்ந்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த மக்கள் துரிதமாக செயல்பட்ட மின்வாரியத்துக்கும் துணை புரிந்த தினத்தந்திக்கும் பாராட்டை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்