பராமரிப்பு இல்லாத பாலம்

Update: 2022-07-26 16:01 GMT

அரியாங்குப்பம் ஆற்றுப்பாலத்தின் பக்கவாட்டில் மரங்கள், செடிகள் வளர்ந்துள்ளது. பாலம் சேதம் அடைவதற்குள் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்