தீர்வு கிடைக்குமா?

Update: 2022-07-26 15:38 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி கார்த்திகேயபுரம் கிராமத்தில் இருக்கும் 21 மின்விளக்குகள் கடந்த 2 மாதங்களாக எரியவில்லை. இதனால் இரவு பயணம் என்பதே ஆபத்தாக மாறிவிட்டது. திருத்தணி முருகன் கோவில் நடைப்பெறுகின்ற ஆடி கிருத்திகை தெப்பத் திருவிழாக்கு பொது மக்கள் செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. மேலும் எங்கள் கிராமத்தில் 300 க்கும் மேற்பட்ட குரங்குகள் பல வருடங்களாக இடையுறு செய்து கொண்டு இருக்கிறது. அதனால் இந்த பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்க வழி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்