மணிக்கூண்டு புதுப்பிக்கப்படுமா?

Update: 2023-09-13 16:24 GMT

புதுச்சேரி புஸ்சி வீதி-காந்தி சந்திப்பு பகுதியில் மணிக்கூண்டு ஒன்று உள்ளது. இந்த மணிக்கூண்டை தற்போது முறையாக பராமரிக்கப்படமால் செயல்படாமல் காட்சிப்பொருளாக இருக்கிறது. எனவே அந்த மணிக்கூண்டை புதுப்பிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்