நடவடிக்கை எடுக்க வேண்டும்

Update: 2022-07-25 15:07 GMT

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி நேருபஜாா் நம்பெருமாள்பேட்டை 3-வது தெருவை சுற்றி உள்ள கடைக்காரா்கள் சிறுநீா் கழித்து வருகின்றனர். இதனால் தெருமுழுவதும் பயங்கர துர்நாற்றம் வீசி வருகிறது. தெருவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் செல்லும் அறுவறுக்க தக்க செய்யும் செயல்களில் ஈடுபடுகின்றனர். சுகாதாரசீா்கேட்டுக்கு வித்திடும் இது போன்ற செயல்கள் மீண்டும் தொடராமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்