அபாயகரமான மின்கம்பம்

Update: 2022-07-25 15:04 GMT

திருவள்ளூர் மாவட்ட ம் திருநின்றவூர் நகராட்சி ஸ்ரீநகர் காலனியில் அமைந்துள்ள மின்கம்பம் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் மக்கள் அச்சத்துடனே அதனை கடந்து செல்லும் நிலை இருந்து வருகிறது. மழைக்காலங்களில் விபரீதம் எற்படும் வாய்ப்பும் உள்ளதால் இந்த மின்கம்பம் மாற்றிஅமைக்கப்பட வேண்டும் எனபது பொதுமக்களின் கோரிக்கை.

மேலும் செய்திகள்