திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் புதுக்குப்பம் கிராமத்தில் சுடுகாட்டுக்கு செல்ல சரியான பாதை வசதி இல்லை. பல ஆண்டுகளாக இந்த நிலை தொடர்வதால் கிராம மக்கள் இறுதி ஊர்வலங்கள் செல்லும் போது சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்த நிலை குறித்து அரசு அதிகாரிகள் மேற்பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.