திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் பின்புறம் உள்ள சாலையில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அவற்றில் இருந்து வரும் துர்நாற்றம் அந்த பகுதி முழுவதும் பரவி வருகிறது. இதனால் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரியநடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கை.சாலையில் கொட்டப்படும் குப்பைகள்