கழிவுநீரும் பிரச்சினையும்

Update: 2022-07-25 14:59 GMT

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகம் எதிரே சாலையோரம் எப்போதும் கழிவு நீர் தேங்கிய நிலையில் இருந்து வருகிறது. முறையான கால்வாய் வசதியில்லாததால் அப்பகுதியில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படும் வகையில் உள்ளது. இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. இவ்வாறு அலுவலக வாசலில் தேங்கி நிற்கும் கழிவு நீர் பிரச்சனைக்கு பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் செய்திகள்