கிருமாம்பாக்கம் அடுத்த கந்தன்பேட் கிராம நுழைவு வாயில் புதுச்சேரி- கடலூர் ரோட்டில் உள்ளது. இந்த பகுதியில் தெருவிளக்கு இல்லாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே அங்கு தெருவிளக்கு அமைத்து கொடுக்க வேண்டும்.