பருவ மழைக்காலங்களில் மூலக்குளத்தில் குடியிருப்பு பகுதியில் இருந்து வரும் மழைநீர் வாடிகால் வழியாக நெல்லித்தோப்பு, பெரியார் நகர், முல்லைநகர், செங்கேணியம்மாள் நகர் ஆகிய பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுவதால் மக்கள் அவதிப்படுகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.