தொற்றுநோய் பரவும் அபாயம்

Update: 2023-08-30 11:13 GMT


மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோவில் பகுதியில் உள்ள கழிவுநீரை எடுத்துவந்து மழைநீர்வடிகாலில் விடுகிறார்கள். இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் அடிப்பதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் குடியிருப்புகள் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவு நீரை பாதாள சாக்கடை பகுதியில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், மயிலாடுதுறை

மேலும் செய்திகள்