புதுச்சேரி அரசு சார்பில் அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த அங்கன்வாடிகள் பெரும்பாலானவை போதிய பராமரிப்பு இன்றி உள்ளது. அங்கன்வாடிகளை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?