கழிவுநீர் தேக்கம்

Update: 2022-07-24 14:46 GMT

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் ஜி.என்.டி. சாலை இரு புறங்களிலும் உள்ள சர்வீஸ் சாலைகளில், செங்குன்றம் பேரூராட்சியில் இருந்து வெளியேறும் கழிவு நீர்கள் ஆறாக ஓடுகின்றது. இந்த கழிவு நீர் வெளியேற கால்வாய் வசதி இல்லாததால் அங்கேயே தேங்கி கிடைக்கின்றது. இதனால் வாகனங்களில் வரும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது

மேலும் செய்திகள்