தண்ணீர் பிரச்சினை

Update: 2022-07-24 14:35 GMT

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் வாயலூர் பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் இப்பகுதியில் கடல் நீர் நிலத்தடி நீருடன் கலந்து உள்ளதால் குடிநீர் உவர்ப்பாக மாறியுள்ளது. இந்த நீரை குடிக்க முடியாமலும் அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்த முடியாத சூழ்நிலையும் ஏற்படுகிறது. எனவே குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.தண்ணீர் பிரச்சினை

மேலும் செய்திகள்