சுகதார நிலையம் வேண்டும்

Update: 2023-07-26 12:05 GMT


மயிலாடுதுறை மாவட்டம் குறிச்சி ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.அவசர சிகிச்சை பெறவேண்டும் என்றால் மயிலாடுதுறைக்குத்தான் செல்லும் அவல நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் உரியநேரத்தில் சிகிச்சை பெற முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்

பொதுமக்கள், மயிலாடுதுறை

மேலும் செய்திகள்