மயிலாடுதுறை மாவட்டம் புலவனூரில் உள்ள கால்நடை மருந்தகம் செயல்படவில்லை. இதனால் விவசாயிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.மேலும் கால்நடைகள் உயிரிழக்கும் நிலை உருவாகி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட பகுதியில் கால்நடை மருந்தகம் அமைத்து தர வேண்டும்
பொதுமக்கள், மயிலாடுதுறை