அரசு பஸ்சில் இருக்கைகள் சேதம்

Update: 2023-06-18 13:34 GMT

காரைக்காலில் இருந்து நெடுங்காடு வழியாக மயிலாடுதுறை செல்லும் பி.ஆர்.டி.சி. பஸ்சில் இருக்கைகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டுள்ளனர். சேதமடைந்த இருக்கைகளை சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்