சுகாதார சீர்கேடு

Update: 2023-06-14 15:40 GMT

புதுச்சேரி பாரதிமில் வீதியில் குப்பைகள் தேங்கி கிடப்பதால் அந்த பகுதியில் து்ாநாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குப்பைகளை தினந்தோறும் அகற்ற நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்