தபால் கவர் ஸ்டாம்புகள் விற்கப்படுமா?

Update: 2023-06-07 13:28 GMT


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருமணஞ்சேரி மேலத்தெருவில் தபால் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு தபால் கவர் மற்றும் தபால் கார்டுகள் ஸ்டாம்புகள் இல்லை இதனால் தபால் கவர் ஸ்டாம்புகள் வாங்குவதற்கு குத்தாலம் போக வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஸ்டாம்புகள் விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

பொதுமக்கள் திருமணஞ்சேரி

மேலும் செய்திகள்