சென்னை பல்லாவரம் சிக்னல்அருகில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து சிமெண்டு பூச்சுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. எப்போது வேண்டுமானாலும் முறிந்து கீழே விழும் அபாயம் உள்ளது. எனவே, சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பத்தை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.