பூங்கா பராமரிக்கப்படுமா?

Update: 2023-05-31 13:19 GMT

சென்னை நொளம்பூர் எம்.சி.கே.லே அவுட் குடியிருப்பு பகுதியில் இருக்கும் பூங்கா.பராமரிப்பின்றி உள்ளது. இதனால் அப்பகுதியில் சிறுவர்கள், பெரியவர்கள் அந்த பூங்காவை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே சமந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பூங்காவை பராமரிக்க உரிய நடவடிக்கை எடுப்பார்களா ?

மேலும் செய்திகள்