சென்னை பெருங்குடி ஏரி அருகில் இருக்கும் பெரியார் சாலை மிகவும் மோசமான நிலையால் இருப்பதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். சாலை குண்டும், குழியுமாக படுமோசமாக காட்சியளிக்கிறது.சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?